உங்களை விட மோசமான மனிதரை நான் பார்த்ததில்லை… ஏ. ஆர் ரஹ்மானுக்கு எதிராக நடிகை கங்கனா குற்றச்சாட்டு..!!
பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் அளித்த ஒரு நேர்காணலில் ஹிந்தி திரையுலகில் வகுப்புவாத ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் சில திரைப்படங்கள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும்…
Read more