“ஸ்கார்பியோ கார் வந்தால் தான் கல்யாணம்”…. மணமேடையை விட்டு ஓடிய மாப்பிள்ளை… பின்னாலேயே விரட்டிய உறவினர்… வைரல் வீடியோ…!!!
திருமண விழாவில் மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்கு நடுவே, ஒரு ஸ்கார்பியோ காரினால் ஒட்டுமொத்த கல்யாணமும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மணமேடையில் அமர்ந்திருந்த மணமகன், வரதட்சணையாகத் தான் கேட்ட ஸ்கார்பியோ கார் வரவில்லை என்பதை அறிந்ததும் ஆத்திரமடைந்தார். மண்டபத்திலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், திடீரென…
Read more