“இனி எந்த படம் வந்தாலும் 3 நாட்களுக்கு”… நடிகர் விஷால் வெளியிட்ட பரபரப்பு கருத்து… ஆதரவு கொடுத்த திருப்பூர் சுப்பிரமணியம்… அதிர்ச்சியில் சினிமா ரிவ்யூவர்ஸ்..!!!
நடிகர் விஷால் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கருத்து திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட கூடாது என, தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை நோக்கி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read more