நடிகர் விஷால் அளித்த லஞ்சப் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை குழு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்த நிலையில், விஷால் அளித்த புகார் பற்றி விசாரிக்கப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு…!!
Related Posts
தனுஷின் ‘ஓம்’ படத்திலிருந்து வெளியாகும் அதிரடித் திருவிழாப் பாடல்! – பர்த்டே ஸ்பெஷல் கொண்டாட்டத்தில் படக்குழு..!!”
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படமான ‘ஓம்’ குறித்த சவ்சஸ்ஃபுல் அப்டேட்டுகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. ‘இட்லி கடை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இப்படத்தில் சாய்…
Read moreநடிகர் ராம்சரனுக்கு கையில் திடீர் அறுவை சிகிச்சை..” படப்பிடிப்பில் அதிரடி சண்டை காட்சியில் ஏற்பட்ட கோர விபத்து.. லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்டும்..!!”
தெலுங்கு திரையுலகின் மெகா பவர் ஸ்டார் ராம்சரன் தனது வரவிருக்கும் புதிய திரைப்படத்தின் சண்டைக்காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகக் கையில் காயம் ஏற்பட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்துடன் கோயம்புத்தூருக்கு விமானம் மூலம் அவர் புறப்பட்டுச் சென்ற…
Read more