கியூட்னு சொன்னதால் வந்த வினை..! நான்தான் கடைசில எல்லார்கிட்டயும் அவமானப்படுறேன்… பிரபல நடிகை மீது கேஸ் போட்ட சாஹல்… அதிர்ச்சி பின்னணி..!!!
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாகல் தன் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளதாக, ஓடிடி (OTT) திரை உலகில் பிரபலமான நடிகை அனியா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்றில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்…
Read more