“அப்பாவுக்கு உடம்பு சரியில்லை..!” காதலன் கார்த்திக் சொன்ன பொய். 129 பவுன் நகையை அள்ளிக்கொடுத்த 18 வயது இளம்பெண்.. வெளிச்சத்திற்கு வந்த உல்லாச வாழ்க்கை…!

சென்னை மதுரவாயல்  பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வன் (51). இவரது அண்ணன் சமீபத்தில் இறந்துவிட்டதால், அவரது அண்ணி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளை பன்னீர்செல்வனே கவனித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனக்குச் சொந்தமான 22 பவுன் தங்க நகைகளைத் தனது…

Read more

Other Story