Breaking: பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி செல்லாது..! “சிஎம் விஜய்க்கு புதிய சிக்கல்”… 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளின் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் தாக்கல்…
Read more