“குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை!”.. எங்ககிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு இருக்கு.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் அருண் ராஜ்..!!
தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தமிழகத்தில் “குதிரை பேரம்” நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும்,…
Read more