“வெறும் 4,649 ஓட்டுதான் வித்தியாசம்!”.. முதல்வர் விஜய்யின் தவெக தனிப்பெரும்பான்மையை இழந்தது இப்படித்தான்.. தமிழக அரசியலில் இதெல்லாம் எதிர்பார்க்கல..!!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, முதல் தேர்தலிலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சாதனை படைத்துள்ளது. தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்களே தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும்…
Read more