சொத்த வித்தாவது இத பண்ணுவாங்க… தமிழகத்தின் அந்த ‘பெரிய மனசு’… மேடையில் உருகிய கார்த்தி..!!!
கல்வியை ஒரு கருவியாகக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன் இந்தச் சமூகமும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்று நடிகர் கார்த்தி பேசினார். தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி (Laptop) வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற விழாவில் சிறப்பு…
Read more