2,826 பணியிடங்கள்…. 12th, Degree முடித்தவர்களுக்கு BPNL நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க….!!!!
பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எம்டிஎஸ், அலுவலக உதவியாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட 2,826 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Bharatiya Pashupalan Nigam Limited பதவி பெயர்: MTS, Office Assistant, Trainer, and Other…
Read more


