“ஹெல்மெட் இல்லைனா ஊருக்குள்ள வரக்கூடாது”…. நுழைவு வாயிலிலேயே ‘நோ என்ட்ரி’ போர்டு வைத்த பஞ்சாயத்து… பாராட்டும் நெட்டிசன்கள்..!!!
தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் பையாரம் அருகே உள்ள வெங்கட்ராம் புரம் கிராமத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த வாரம் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் தலைக்கவசம் அணிவதால்…
Read more