மீண்டும் அதிர்ச்சி…! ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… அவசர அவசரமாக தரையிறக்கம்…. உயிர் தப்பிய பயணிகள்…!!!!
கேரளாவில் அமைந்துள்ள கொச்சி விமான நிலையத்தில் இன்று காலை “ஏஐ 2744” என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் புறப்பட்ட நிலையில் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது மும்பையில் கனமழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தரையிறங்கும் நேரத்தில் ஓடுபாதையில் இருந்து…
Read more