சமைக்க சொன்ன தந்தை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கீழ் கொள்ளுப்பட்டி பகுதியில் விவசாயியான மாரியப்பன் என்பவர் விசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கவிப்பிரியாவின் தாய்க்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் பாப்பாரப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில்…
Read more