FLASH: நாகையில் நடிகர் விஜய் சொன்னது எல்லாமே பொய்…! லிஸ்ட் போட்டு விளக்கம் கொடுத்த தமிழக அரசு…!!!
நாகை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறிய அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி மற்றும் காவல்துறை நிபந்தனைகள் குறித்து வெளியிட்ட கருத்துகள் தவறானவை என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தளத்தில் விளக்கம்…
Read more