தமிழக மக்களே…. இன்று (ஜன..3) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

துணிவு திரைப்படத்தின் நீளம் இதுதான்..! படத்துக்கு கூடுதல் பலம்… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

துணிவு திரைப்படத்தின் நீளம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான்…

Read more

ஊபர் டாக்சியை WhatsApp செயலி மூலம் முன்பதிவு செய்வது எப்படி….? இதோ முழு விவரம்…!!!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த whatsapp செயலியில் நாள்தோறும் புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியின் மூலம் எப்படி ஊபர் டாக்ஸி புக் செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.…

Read more

“அந்த நடிகரோடு” நடிகை திரிஷாவின் ஆசை இது தானாம்…. அந்த நடிகர் யார் தெரியுமா…???

தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில்…

Read more

விண்ணப்பித்துவிட்டீர்களா…? SBI வங்கியில் 1,438 காலியிடங்கள்…. இன்னும் 7 நாள் தான் இருக்கு…!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI, காலிப் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது. மொத்தம் 1,438 காலிப் பணியிடங்களுக்கு https://www.sbi.co.in /careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜனவரி 10ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

அடடே! சூப்பர்….. SBI வங்கியில் பிணை இல்லாமல் ரூ. 10 லட்சம் கடன்…. உடனே முந்துங்கள்….!!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மகளிர் சுய உதவி குழுக்கள் சமூக சக்தி திட்டத்தை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி 10 லட்ச ரூபாய் வரையிலான கடன் தொகையை பிணை…

Read more

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு “இனி இவர்கள்” விண்ணப்பிக்க முடியாது…. தமிழகத்தில் அமலான புது நடைமுறை…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இதற்கான தகுதி தேர்வு 40 வயதுக்கும் உட்பட்டவர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற விதி இருந்து வந்தது.…

Read more

கவலையை விடுங்க…! இவர்களுக்கு மட்டும் ரூ.500 க்கு சிலிண்டர்…. மாநில அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் சிலிண்டர் விலையானது அதிக அளவில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த விலை உயர்வு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மக்கள் சமாளிக்க சிரமப்படுவதால் கொரோனா காலத்தில் ஏற்கனவே…

Read more

நச்சுன்னு வந்த தீர்ப்பு…! மன்னிப்பு கேட்க சொன்ன பாஜக…! எகிறி அடிக்கும் அண்ணாமலை… சிக்கலில் தமிழக கட்சிகள்!!

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் நேற்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நாலு நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா மட்டும் எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். பீட்டர் போன்ஸ்,  விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த…

Read more

அவெஞ்சர்ஸ் பட நடிகர் மருத்துவமனையில் கவலைக்கிடம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

அவெஞ்சர்ஸ் படம் மூலம் பிரபலமான நடிகர் ஜெர்மி ரென்னர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். வார இறுதியில் அவர் வீட்டின் அருகே பனிப்பொழிவை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது பனிப்புயல் தாக்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் விரைவில் குணமடைய…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜனவரி 4) முதல்…. பெற்றோர்களே மறந்துராதீங்க….! இது மிக முக்கியம்…!!!

தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி(நாளை) முதல் குழந்தைகளுக்கு 3ஆவது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. வழக்கமான தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வரும் குழந்தைகளுக்கு வயது வாரியாக போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. அதில் 9 முதல் 12…

Read more

வாங்க மறக்காதீங்க…! தமிழகம் முழுவதும்…. குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இன்று மகிழ்ச்சி செய்தி….!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப்…

Read more

ரெடியா.! தமிழகத்தில் இன்று முதல்…. வீடு வீடாக பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம்..!! 

இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்  விநியோகிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்கப்படாமல், அதற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய…

Read more

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்களுக்கு…. இன்றே(3.1.2023) கடைசி நாள்…. மறக்காம உடனே போங்க…!!!

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கானபொது தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள்  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.…

Read more

“ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி மற்றும் கூடுதல் சம்பளம்”…. அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நலம் 365 எனும் youtube சேனல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த youtube சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை…

Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்…. விலகிய தென்னாப்பிரிக்க வீரர் டி ப்ரூயின்..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து டி ப்ரூயின் விலகியுள்ளார்.. ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 2 டெஸ்ட் தொடரில் வென்ற ஆஸ்திரேலியா அணி 2 : 0…

Read more

பொங்கல் பரிசு பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவது சாத்தியமாகுமா….? தமிழக அரசிடம் கோர்ட் கேள்வி….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு மற்றும்‌ 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு…

Read more

1 டீ… 2 சமோசா 490 ரூபாயா.? ஸ்டார் ஹோட்டலில் இல்லை.. நெட்டிசன்களை அதிர வைத்த பில்..!!

ஒரு கப் சூடான தேநீருடன் இரண்டு மொரு மொரு சமோசாக்கள் இருந்தால் போதும் பலருக்கும் அந்த நாளானதே அழகாக மாறிவிடும். ஏன் இதுதான் பல பேரின் காலை டிபன். ஆனால் அந்த டீயும் சமோசாவுமே துயரத்தை கொடுத்திருப்பதாக ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.…

Read more

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்..!!!

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் 51 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

இந்த மாடல் செல்போன்களில் இனி WhatsApp இயங்காது..!!

இனி இந்த மாடல் செல்போன்களில் what’s app இயங்காது. மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ் அப் செயலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் செயலி அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது…

Read more

Beast, Money Heist வாடை தூக்கலா வீசுதே! துணிவு டிரைலரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

நெட்டிசன்கள் துணிவு திரைப்படத்தை பீஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளுகின்றனர். எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படமாக அமைந்துள்ளது துணிவு. பொங்கலுக்கு நேரடியாக மோதும் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களை பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள்…

Read more

எல்லாமே காதல்தான்.. 18 லட்சம் செலவு செய்து ஓநாயாக மாறிய இளைஞர்..!!!

18 லட்சம் செலவு செய்து ஓநாயாக இளைஞர் மாறி உள்ளார். 18 லட்சம் ரூபாய் செலவு செய்து இளைஞர் ஒருவர் ஓநாய் போல் மாறிய சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்துள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள் மீது…

Read more

எதுவும் நுழைய முடியாது! இனி கடல் நம்ம கண்ட்ரோல் தான்.!! அதிரடி காட்டிய இந்தியா!!

இந்திய கடலோர காவல் படையினர் குஜராத்தில் பயிற்சி பெற்றனர். குஜராத் கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையினர் போதை பொருள் எதிர்ப்பு பயிற்சியை மேற்கொண்டனர். குஜராத் மாநிலம் ஓக்கா மற்றும் சார்கேஜ் பகுதிக்கு அருகே இந்திய கடலோர காவல் படையினர் பாகிஸ்தான்…

Read more

லட்சத்தீவில் பொதுமக்கள் நுழைய தடையா.! காரணம் என்ன.?

17 லட்சத்தீவில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத 17 தீவுகளில் மக்கள் நுழைய தடை விதித்து லட்சத்தீவுகள் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லட்சத்தீவுகளில் உள்ள 36 தீவுகளில் 19 தீவுகள் மக்கள் வசிக்கும் தீவுகளாக அமைந்துள்ளது. 17 தீவுகளில்…

Read more

இறுக்கமாக ஜீன்ஸ் அணிபவர்கள் கவனத்திற்கு.! அணிந்தால் ஆபத்து..!!!

இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்தால் ஏற்படும் ஆபத்து. சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. தற்போது ஜீன்ஸ் அணிவது ஸ்டைலாக இருப்பதால் புதுப்புது நிறங்களிலும் அவற்றின் அலங்கரிப்பாலும் நாம் கவரப்பட்டு அதனை வாங்கி உடுத்திக் கொள்கின்றோம். இவ்வாறு நாம் இறுக்கமாக…

Read more

இதை செய்தால் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் – அமைச்சர் மா.சு

ஒப்பந்த செவிலியர்களுக்கு இதை செய்தால் பணி நிரந்தரம் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செவிலியர்களுக்கு தற்போது இருக்கும் காலி பணியிடங்களில் பணி நிரந்தர வாய்ப்பு குறைவு எனவும் தங்களின் ஆவணங்களை சரி செய்து கொண்டால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்புள்ளது…

Read more

2022-ல் ரூ.17,570,00,00,00,000 கோடி GST வசூல்..!!

2022-ல் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 17. 57 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி…

Read more

காதல் வதந்திக்கு நடிகர் பிரபாஸ் விளக்கம்..!!

காதல் வதந்திக்கு நடிகர் பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார். பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் பிரபாஸையும் நடிகை அனுஷ்காவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் காதலிக்கவில்லை என இருவருமே…

Read more

இந்தியாவுக்காக தயாராகும் புது ரெனால்ட் டஸ்டர்..!!

இந்தியாவிற்காக புது ரெனால்ட் டஸ்டர் கார் தயாராகின்றது. ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை டஸ்டர் மாடலை 2024- 2025 இல் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. 500 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் புது கார்களை வெளியிட ரெனால்ட் நிறுவனம்…

Read more

மீனம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! குழப்பங்கள் நீங்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் மிக்கவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். நல்ல மாற்றங்களை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! உதவிகள் கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலும் நாளாக இருக்கும். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகளை சாதுரியமாக மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில்…

Read more

மகரம் ராசிக்கு…! தொல்லைகள் நீங்கும்..! மரியாதை கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்புடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அனைவருடனும் அன்போடு பழகவேண்டும். அனைத்து காரியங்களிலும் நன்மை உண்டாகும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனக்குழப்பங்கள்…

Read more

தனுசு ராசிக்கு…! அனுசரணை தேவை..! திட்டமிடுதல் அவசியம்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! பணவரவு கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான்…

Read more

துலாம் ராசிக்கு…! ஆசைகள் நிறைவேறும்..! அனுகூலம் உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில்…

Read more

கன்னி ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குழப்பத்தை சரி செய்வீர்கள். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி…

Read more

சிம்மம் ராசிக்கு…! லாபம் பெருகும்..! அலைச்சல் அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படும். இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள். உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின்…

Read more

கடகம் ராசிக்கு…! செல்வாக்கு உயரும்..! உதவிகள் கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரியங்கள் நன்மையை கொடுக்கும். செல்வம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். இன்று மற்றவர்களிடம் உதவிகள் எதுவும் கேட்க வேண்டாம். கொஞ்சம் சிரமப்பட்டுதான் எதையும் செய்ய வேண்டியதிருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு…

Read more

மிதுனம் ராசிக்கு…! நிதானம் தேவை..! நற்பெயர் கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இந்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று அதிகம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! குறைகள் தீரும்..! திறமைகள் வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் கூடுதலாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு காட்டும் அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பெண்களால் செலவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொதுயிடத்தில் பேச்சினை கட்டுப்படுத்தவேண்டும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! உரிமைகள் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு பணம் அதிகமாக செலவுக்கு பயன்படும். ஒவ்வாத…

Read more

இன்றைய (03-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 03-01-2023, மார்கழி 19, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 10.02 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 04.26 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 04.26 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை விரதம். (வாக்கியம்) முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 3…!!

சனவரி 3  கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.1496 – லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை…

Read more

என்னை விட அழகான பெண்களை பார்த்ததில்லை… போலீசார் மீது இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு…!!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 28 வயது உடைய ஹெல்த் புஸ்தாமி எனும் இளம்பெண் ஒருவர் விமான நிலைய உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தாமல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உணவகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு…

Read more

விமான என்ஜினுக்குள் சிக்கிய பணியாளர்… கோர சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள montgomery விமான நிலையத்தில் பயணிகளின் உடைமையை பணியாளர் ஒருவர் கையாண்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு விமானம் ஒன்று அருகில் வந்து நின்றுள்ளது. அந்த விமானத்தின் எஞ்சின் சுற்றிய வேகத்தில் அந்தப் பணியாளர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த…

Read more

குளிக்க சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்சி கோயிக்காவிளை பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சிமெண்ட் லாரி…. போலீஸ்காரர் பலி… கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டை பகுதியில் பப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு…

Read more

கம்பீரமாக நின்ற காட்டு யானை…. பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம்…. விரட்டியடித்த வனத்துறையினர்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில்காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிந்து வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலங்களுக்குள் இரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று…

Read more

புகை வருவதாக கூறிய சிறுவர்கள்…. பற்றி எரிந்த குடிசை வீடுகள்…. 2 மணி நேர போராட்டம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலக்கடம் நாகிரெட்டிபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குணசேகரின் மகன்கள் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து புகை வருவதை பார்க்க சிறுவர்கள் தந்தையிடம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் குணசேகரனின் குடிசை…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. 4 ஆடுகள்; கன்றுக்குட்டி பலி…. கிராம மக்களின் கோரிக்கை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு வீட்டிற்கு முன்புறம் பழனிசாமி கட்டியுள்ளார். இந்நிலையில் அதிகாலை…

Read more

Other Story