துலாம் ராசி அன்பர்களே..!
இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும்.

கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில் தைரியம் உண்டாகும். எதுக்கும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலும் உண்டாகும். துணிச்சலுடன் எதையும் அணுகுவீர்கள். எதிலும் முன்னேற்றத்தையே இன்று பெறுவீர்கள். உங்களின் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும்.

பெரிய தொகையைப் பயன்படுத்தி கடன்கள் எதுவும் வாங்க வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.