”உங்க காலத்துல தான் அதிகமாச்சு” இப்போ தமிழ்நாட்டுல குறைஞ்சிடுச்சு…. EPS-க்கு அமைச்சர் கொடுத்த ‘வெயிட்டான’ பதிலடி….!!
தமிழக அரசியலில் தற்போது போதைப்பொருள் புழக்கம் குறித்த விவாதம் ஒரு பெரிய “வார்த்தைப் போராக” மாறியுள்ளது. தமிழகத்தில் சிறுவர்கள் கையில் கூட மிகச் சாதாரணமாக போதைப்பொருள் கிடைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (EPS) கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்குப் பதிலடி…
Read more