“நாங்கள் செத்த பிறகுதான் சிகிச்சை தருவீர்களா?” கடும் குளிரில் தவிக்கும் குடும்பம்…. ஒரு சிறுவனின் ஆக்ரோஷமான கேள்வி….!!
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் ஒரு சிறுவனும் அவனது குடும்பத்தினரும், கடும் குளிரிலும் பல நாட்களாக நடைபாதையிலேயே தங்கியிருக்கும் அவலம் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், “நாங்கள் இறந்த…
Read more