காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், “இனி காங்கிரஸோடு ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது; காங்கிரஸ் எங்கு உள்ளதோ அந்த கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று பேட்டியளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “இனிமேல் எந்தக் காலத்திலும் முதுகில் குத்திவிட்டு ஓடியவர்களைத் திமுகவில் சேர்க்க மாட்டோம்” என்று மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.