தியேட்டர்களுக்கு அதிகாரம் உண்டு: கோர்ட் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவால் ஓனர்கள் மகிழ்ச்சி!!
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் பானங்கள் தண்ணீர் மற்றும் இதர குளிர்பானியங்கள் கொண்டு செல்ல தியேட்டர்கள் அனுமதி மறுப்பது தொடர்பாக பொதுநல…
Read more


