மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Lower Division Clerk, Junior Secretariat Assistant.

காலி பணியிடங்கள்: 4,500.

வயது: 18 – 27.

சம்பளம்: 25,500 – 81,100.

கல்வித்தகுதி: 12.

தேர்வு: கணினி வழித்தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

மேலும், விவரங்களுக்கு இங்கு (ssc.nic.in) கிளிக் செய்யவும்.