இந்த Bank எல்லாம் ரொம்ப முக்கியம்…. எதெல்லாம் தெரியுமா….? ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்…!!!
நம் அனைவரின் வாழ்க்கையிலும் வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதாவது பணத்தை சேமிப்பதற்கு, கடன் வாங்குவதற்கு மற்றும் பணம் தொடர்பான நிறைய விஷயங்களுக்கு வங்கிகள் முக்கியமானதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதே வங்கிகளின் முதல் கடமையாகும். மேலும் வங்கிகள் தொடர்ந்து…
Read more


