“யூடியூப்ல வர்றது எல்லாம் நிஜம் இல்ல” உடல் எடையை குறைக்க உயிரை விட்ட பெண்…. நடந்தது என்ன….?
மதுரையில் ஒரு இளம் கல்லூரி மாணவியின் உயிர், தவறான ஒரு யூடியூப் வீடியோவால் பறிபோயிருக்கிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசையில், யூடியூப்பில் வந்த வீடியோவை நம்பி ‘வெங்காரம்’ (Borax) என்ற வேதிப்பொருளை மாணவி கலையரசி சாப்பிட்டுள்ளார். குங்குமம் தயாரிக்கவும்,…
Read more