வெள்ளை நிற திருமண‌ கவுனை கருப்பு நிறமாக மாற்றிய நடிகை சமந்தா…. எதற்காக தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பாலிவுட்டிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா நேற்று முன்தினம் நடைபெற்ற எல்லே சஸ்டேய்னபிலிட்டி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவின்போது நடிகை சமந்தா ஒரு கருப்பு…

Read more

சிக்ஸர் மழை… பேர்ஸ்டோ, ஷஷாங்க் சிங் அதிரடி… கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இது முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  பந்துவீச்சை  தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம்…

Read more

“கிரிக்கெட் உலகில் இவர்தான் மிகவும் அபாயகரமான வீரர்”…. அடித்து சொல்லும் மேத்யூ ஹெய்டன்…. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டி20 போட்டிகளை பொருத்தவரையில் அதிரடியாக விளையாடும் ஜாம்பவான் வீரர்களை அபாயகரமான வீரர்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன்…

Read more

தல பிறந்த நாளில் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்… ஒரே நாளில் 3 படங்கள் ரீ ரிலீஸ்…. கொண்டாட்டத்திற்கு ரெடியா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின்…

Read more

“நாப்கினில் பெரியார் படம்”…. இணையத்தில் வைரலாகும் “தீட்டு” பாடலின் போஸ்டர்….!!!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டிற்குள் ஒதுக்கி வைக்கப்படுவதை மையப்படுத்தி தீட்டு என்கிற ஆல்பம் பாடல் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினில் பெரியாரின்…

Read more

“அரசு வேலைகள் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது”….. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு…

Read more

“இனி நகர்ப்புற ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடையாது”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளனர். எனவே இனி கிராமப்புறங்களில் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு…

Read more

“ஐபிஎல் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை”…. பிசிசிஐ-க்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் என்பவர் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

“தமிழகத்தில் வன்கொடுமைகளை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது”…. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்…!!!

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தன்னுடைய x பதிவில், பள்ளிகளிலும் தலித் மக்கள் வாழும் பகுதிகளிலும் வன்கொடுமைகள் தொடர்வது மிகுந்த வருத்தம்…

Read more

மே 1-ம் தேதி முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு… தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே 1 ஆம் தேதி வெப்ப அலை புதிய உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும்,…

Read more

“ஓய்வெடுப்பதற்காக மாலத்தீவு செல்லும் முதல்வர் ஸ்டாலின்”… எப்போது தெரியுமா…? வெளியான தகவல்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஓய்வெடுக்காமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதன் காரணமாக ஓய்வெடுப்பதற்காக ஒரு வாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தன் குடும்பத்துடன் மாலத்தீவிற்கு…

Read more

ஐபிஎல் தொடரில் விராட் கோலி அதிரடியாக விளையாட வேண்டும்…. கவாஸ்கர் திடீர் வேண்டுகோள்…!!!

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலி இருக்கிறார். இவர் 9 ஆட்டத்தில் 430 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு சதம்,…

Read more

“மதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”…. பிரபல தனுஷ் பட நடிகை பார்வதி வேண்டுகோள்….!!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்கள்…

Read more

அடக்கடவுளே…! “பெற்ற மகனை துடிக்க துடிக்க கையால் அடித்துக் கொன்ற தந்தை”…. திடுக்கிட வைக்கும் பகீர் சம்பவம்…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஜெகதாபி என்ற பகுதியில் மனோகரன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவியும், பிரிய லட்சுமி என்ற மகளும், திவாகரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் மனோகரன் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில்…

Read more

“தகாத உறவை கைவிட்டதால் ஆத்திரம்”…. பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லைன் கொல்லை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர்…

Read more

“தகாத உறவால் பிறந்த குழந்தை”… ஆத்திரத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவர்…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எம். வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சின்னமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் போச்சம்பள்ளி அருகே உள்ள மாந்தோப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது…

Read more

“கட்டப்பஞ்சாயத்து…. எனக்கே இந்த கதின்னா‌ அப்போ புதுமுக நடிகர்களின் நிலை என்ன…? பரபரப்பை கிளப்பிய நடிகர் விஷால்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் ரத்னம் படத்தை வெளியிட விடாமல் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். இது குறித்து  அவர்…

Read more

“பெண்கள் விடுதியில் போதைப் பொருள்”…. பெண் ஐடி ஊழியர் ஆண் நண்பருடன் கைது… சென்னையில் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூளைமேடு பகுதியில் அமைந்துள்ள பெண்கள் விடுதி ஒன்றில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு…

Read more

“தமிழக அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை”…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சில பேருந்துகளில் தற்போது டிஜிட்டல் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பொள்ளாச்சி செல்லும்…

Read more

“நடிகர் மம்மூட்டி செய்தது பெரிய விஷயம்”…. இதை பாலிவுட் நடிகர்கள் நிச்சயம் செய்ய மாட்டார்கள்…. நடிகை வித்யா பாலன்…!!!

தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஜியோ பேபி. இவர் இந்த படத்தை தொடர்ந்து காதல் தி கோர் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் மம்மூட்டி மற்றும் ஜோதிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில்…

Read more

“மீண்டும் காதலருடன் பிரேக் அப்”… வருத்தத்தில் நடிகை சுருதிஹாசன்…. உருக்கமான பதிவு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் சாந்தனு என்ற டாட்டூ ஆர்ட்டிஸை காதலித்து வந்த நிலையில்…

Read more

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், நடிகர் அமிதாப் பச்சனுக்கு லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது… குவியும் வாழ்த்துக்கள்…!!!

மும்பையில் நேற்று முன்தினம் தீனா நாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருதை மெல்லிசை ராணி லதா மங்கேஷ்கர் நினைவாக அவருடைய குடும்பமும் அறக்கட்டளையையும் இணைந்து வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் அமிதாப்பச்சனுக்கு லதா தீனாநாத்…

Read more

இந்திய நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த தமிழக ராணுவ வீரரை நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயன்…. வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக…

Read more

“டி20 உலகக்கோப்பை போட்டி”…. நான் அப்படி யோசிப்பது குஜராத் அணிக்கு இழைக்கும் அநீதி…. சுப்மன் கில்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த இளம் வீரராக சுப்பன் கில் திகழ்கிறார். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு ஜூன் மாதம் டி20 உலக கோப்பை போட்டி ஆரம்பிக்க உள்ளது.…

Read more

“ஹர்திக் பாண்டியா உங்கள் அணிக்காகத்தான் விளையாடுகிறார்”… இதுதான் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பிரச்சனை…. வாசிம் அக்ரம் ஆதங்கம்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள்…

Read more

பெருமை…! ஐபிஎல் தொடரில் 10-வது முறையாக 400 ரன்களைக் கடந்த விராட் கோலி… அசத்தல் சாதனை…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது.…

Read more

அசத்தல்…! அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி…. ஹைதராபாத்தை வீழ்த்தி 35 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கோலி-பட்டிதார் அரை சதம் விளாசிய நிலையில், கேமரூன்  கிரீனும்…

Read more

“தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு”…. பாஜக, காங்கிரஸ் காட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்….!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக மீது…

Read more

“திருச்சி மாவட்டத்திற்கு மே 6-ல் உள்ளூர் விடுமுறை”…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மே மாதம்   6-ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

Read more

“இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான்”‌….. அடித்து சொல்லும் இர்பான் பதான்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகள் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இடம்பெறும் இந்திய அணையின் வீரர்கள் தேர்வு வருகின்ற 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள்…

Read more

கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். இவர் தன்னுடைய இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைவதாக அறிவித்துள்ளார். இதற்கு தற்போது செல்வப் பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மன்சூர் அலிகான் தன்னுடைய…

Read more

“ஆபாச படத்தை இணையத்தில் லீக் செய்த வழக்கு”…. விரைவில் கைதாகிறாரா கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்…?

பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் முத்திரை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மீது மும்பை காவல் நிலையத்தில் நடிகை ஷெர்லின் சோப்ரா ஒரு புகார் கொடுத்திருந்தார்.…

Read more

“ஐசிசி டி20 உலகக்கோப்பை”… இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்த இர்பான் பதான்…. யாரெல்லாம் தெரியுமா…?

ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு டி20 உலக கோப்பை போட்டி ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இடம்பெற தற்போது நடைபெறும் ஐபிஎல் போட்டியில் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதைப் பொறுத்துதான்…

Read more

“நான் வேண்டுமென்றே அடிக்கவில்லை”… திடீரென மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்… எதற்காக தெரியுமா….? வைரலாகும் வீடியோ…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அடித்த ஒரு சிக்சர் போட்டியை படம்பிடித்துக் கொண்டிருந்த கேமரா…

Read more

“தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்கள்”…. திடீரென வந்து கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சம்பவநாளில் சாமி தரிசனம் செய்ய வந்த காதலர்கள் கோவிலுக்கு அருகே தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கத்தியை காட்டி…

Read more

“சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை”… 12 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் ஐபிஎல் 39 வது லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதிய நிலையில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின் போது கள்ள…

Read more

குடிமகன்களுக்கு அடுத்த ஹேப்பி நியூஸ்… விரைவில் அறிமுகமாகிறது கோதுமை பீர்…!!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. முன்னதாக 60 ஆயிரம் பாட்டில்கள் வரை ஒரு நாளைக்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு லட்சம் பாட்டில்கள் வரை பீர் விற்பனையாகிறது. இந்நிலையில் தற்போது ட்ராபிகல் நிறுவனத்திடம் இருந்து காட்பாதர்…

Read more

“உடல் பருமனை குறைக்க ஆப்ரேஷன்”..‌‌ வாலிபர் உயிரிழந்த விவாகரத்தில் விசாரணை குழு… அமைச்சர் மா.சு அதிரடி…!!!

புதுச்சேரியைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமச்சந்திரன் மற்றும் ஹேமராஜன் என்ற இரட்டை மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஹேமச்சந்திரன் பிஎஸ்சி, ஐடி முடித்துவிட்டு டிசைனிங் பணி செய்துள்ளார். இவர் தன்னுடைய உடல் பருமனை குறைப்பதற்காக சென்னை பம்மலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்…

Read more

“லாரி மீது கார் மோதல்”… கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப பலி… 4 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று அதிகாலை ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் 10 பேருடன் கார் ஒன்று…

Read more

அடக்கடவுளே…! செவ்வாய் கிரகம் போல் மாறிய கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸ் நகரம்…. காரணம் என்ன….? பீதியில் பொதுமக்கள்…!!

ஐரோப்பிய கண்டத்தின் முக்கிய நாடுகளில் ஒன்று கிரீஸ். இந்த நாட்டின் தலைநகரம் ஏதேன்ஸ். இது மிகவும் பழமை வாய்ந்த நகரமாகும். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். இந்த நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக மாறியது. இது பொதுமக்கள்…

Read more

“ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி” … இந்திய அணி வீரர்களை தேர்வு செய்த சேவாக், ராயுடு… பட்டியல் இதோ…!!!

ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு வருகின்ற 27ஆம் தேதி…

Read more

“ஓடும் பேருந்திலிருந்து திடீரென இருக்கையுடன் கீழே விழுந்த நடத்துனர்”…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் நோக்கி அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டி சென்ற நிலையில் முருகேசன் என்பவர் நடத்துனராக இருந்துள்ளார். இந்தப் பேருந்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட…

Read more

“அவரின் ரத்த அணுக்களில் முஸ்லீம் வெறுப்பு ஊடுருவல்”…. பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய வைகோ…!!!

பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் தனக்கு சாதகமான சூழல் இல்லாததை பாஜக உணர்ந்துள்ளது. இதனால் தற்போது மத கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிப்பில்…

Read more

“30 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி”…‌ பாகிஸ்தானுக்கு செல்லுமா இந்தியா..‌?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி, 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரை…

Read more

தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்… நடிகர் அஜித்தின் “பில்லா” ரீ-ரிலீஸ்…. எப்போது தெரியுமா….?

தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்களை தற்போது ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், கில்லி உள்ளிட்ட படங்கள் ரீ…

Read more

“ரூ.100 கோடி சம்பளம் வாங்கிட்டு ரூ.1000 கோடிக்காக அரசியலுக்கு வரும் நடிகர்”…. சந்தோஷ் நம்பிராஜன்…!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் உழைப்பாளர்கள் தினம் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 22ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

சுட்டெரிக்கும் வெயில்… தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கடும் வெப்பம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

பூமத்திய ரேகையில் ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேல் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 18…

Read more

“அதிக ரன்களை வாரி வழங்கிய முதல் பந்துவீச்சாளர்”… ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த மோகித் சர்மா…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விககெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. இதில் கேப்டன் ரிஷப்…

Read more

“தீவிர ரசிகரின் மரணம்”… மனமுடைந்த நடிகர் ஜெயம் ரவி… நேரில் சென்று ஆறுதல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் அண்மையில் சைரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜீனி என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர்…

Read more

ரசிகர்களே ரெடியா…? சேப்பாக்கத்தில் CSK vs SRH போட்டிக்கான டிக்கெட் விற்பனை… இன்று முதல் தொடக்கம்….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் ஆட்டம் வருகின்ற 28ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று…

Read more

Other Story