சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1840 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேப் போன்று 24 கேரட் துய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,491 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,23,928 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு பத்து ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.