“இனி ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ்”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாக காணப்படும். இந்தக் கூட்ட…
Read more