சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரலாகும் சில வீடியோக்கள் பார்ப்பவர்களை வியப்பிலும், அதே சமயம் வயிறு குலுங்கச் சிரிக்கவும் வைக்கின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ மிகவும் பிரபலமாகி வருகிறது. அதில், ஒரு வாலிபர் மிகுந்த நம்பிக்கையுடன் தனது ஸ்கூட்டியில் செங்குத்தான மலைப்பாதையில் ஏற முயற்சி செய்கிறார்.
மேலும் தொடக்கத்தில் அவர் மிகத் திறமையாக ஸ்கூட்டியை ஓட்டிச் செல்வதைப் பார்க்கும்போது, அவர் எளிதாக மலை உச்சியை அடைந்துவிடுவார் என்றே தோன்றியது. இருப்பினும், அந்த மலைப்பாதையின் கடுமையான ஏற்றத்தைக் கண்டு, சில நிமிடங்களிலேயே அந்த வாலிபரின் ஸ்கூட்டி பழுதாகி பாதியிலேயே நின்றுவிட்டது.
Peak instagram content, Doom scrolling this account pic.twitter.com/gzUVKkNWCJ
— Kantala fc (@ifOnlyKantala) June 5, 2026
“>
இந்நிலையில் அந்தச் சூழலில் அவர் தவித்த விதமும், நடந்த எதிர்பாராத திருப்பங்களும் பார்ப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளது. சவாலான பயணத்தை மேற்கொள்ள முனைந்தவர், பாதியில் கைவிடப்பட்ட அந்த ஸ்கூட்டியுடன் தவித்த இந்த வேடிக்கையான காட்சி தற்போது இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
