“மாஸ் காட்டப் போய் மானமே போச்சு”… வெறும் தெம்பு மட்டும் இருந்தா பத்தாது… ஸ்கூட்டியில் மலையேற நினைத்தவருக்கு ‘பல்பு’ கொடுத்த வண்டி..!!!
சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரலாகும் சில வீடியோக்கள் பார்ப்பவர்களை வியப்பிலும், அதே சமயம் வயிறு குலுங்கச் சிரிக்கவும் வைக்கின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ மிகவும் பிரபலமாகி வருகிறது. அதில், ஒரு வாலிபர் மிகுந்த நம்பிக்கையுடன் தனது ஸ்கூட்டியில்…
Read more