“ஆடை மாற்றும் போது என்னை ரூமில் அடைத்து வைத்து துன்புறுத்தினார்”…. தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்…!!!
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கிருஷ்ண முகர்ஜி. இவர் தற்போது தயாரிப்பாளர் மீது அதிர்ச்சி புகாரை கூறியுள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை மேக்கப் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார். அதாவது சுப் ஷகுன் என்ற தொலைக்காட்சி…
Read more