வேறொருத்தியுடன் வீட்டில் உல்லாசம்..! வெளிநாட்டில் இருந்தே துப்பு துலக்கிய மனைவி… காட்டி கொடுத்த கேமரா… போலீஸ்காரர் கணவனை நைட்டோடு நைட்டு தூக்கிய சம்பவம்.?!!
சென்னை வளசரவாக்கம் பகுதியில், தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் வீட்டில் உல்லாசமாக இருந்ததை வெளிநாட்டில் பணிபுரியும் மனைவி சிசிடிவி கேமரா மூலம் நேரடியாகக் கண்காணித்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரைச் சேர்ந்த அபிநயா (29), துபாயில் தனியார்…
Read more