“இனி குழந்தைகளை அடிக்க கூடாது” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ள நிலையில் அதை இன்னும் தீவிரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை கண்காணிக்கலாம், கண்டிக்கலாம், ஆனால் அடிக்கக் கூடாது என கூறியுள்ள நீதிமன்றம், மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடாது என்ற குழந்தைகள்…

Read more

உணவு பொருட்களில் திரவ நைட்ரஜன் – தமிழக அரசு கடும் வார்னிங்….!!!

உணவு பொருள்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 இன் படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இனிப்பு வகைகள்…

Read more

UTS செயலியில் இனி வீட்டில் இருந்து டிக்கெட் எடுக்கலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

ரயில் நிலைய கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் UTS செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில், நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அதில் ஜியோ ஃபென்சிங் எனப்படும் வெளிப்புற எல்லையை தற்போது ரயில்வே நிர்வாகம் நீக்கி உள்ளது. இதனால்…

Read more

கோடை விடுமுறை… தமிழகத்தில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தென் தமிழகத்திற்கு இன்று 280 பேருந்துகளும், நாளை 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில்…

Read more

கோடை விடுமுறை…. தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தென் தமிழகத்திற்கு நாளை 280 பேருந்துகளும், நாளை மறுநாள் 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய…

Read more

ரசாயனம் கலந்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?…. உங்களுக்கான டிப்ஸ்…!!!

சந்தைகள் மற்றும் சாலைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்ட இருப்பதை எளிதில் அறிய சில டிப்ஸ் உங்களுக்காக. மாம்பழங்களை ஒரு வாலி தண்ணீரில் போட்டவுடன் மேலே மிதந்தால் அவை ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்ளலாம். இயற்கையாக பழுத்தவை தண்ணீருக்கு…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. எச்சரிக்கை…!!!

மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை தனியார் பள்ளிகள் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளி வேன்களை ஆய்வு செய்து அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க ஒரு மாதத்திற்கு மேல் இருப்பதால் வாகனங்களை…

Read more

காய்ச்சல், சளிக்கு மருந்து வாங்குறீங்களா?… ஆய்வில் அதிர்ச்சி… எச்சரிக்கையா இருங்க…!!!

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகள் ஆய்வுகளின் போது போலியான தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு,…

Read more

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.24 லட்சம் மாணவர் சேர்க்கை….பள்ளிக்கல்வித்துறை சாதனை….!!!!

தமிழகத்தில் 2024-25 ஆர் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பதை இந்த கல்வியாண்டு முடிவதற்கு முன்பாகவே 3.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு தொடக்கம் மற்றும்…

Read more

பெற்றோர்களே… ‘ஹார்லிக்ஸ்’ இனி ஊட்டச்சத்து பானம் கிடையாது… வெளியானது அறிவிப்பு…!!!!

பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் பால் மற்றும் தானியங்கள் கொண்ட பானங்களுக்கு ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இந்த பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், 2021 ஆம் ஆண்டில் 8,500 கிலோ லிட்டர், 2022ல்…

Read more

தமிழ்நாட்டுக்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்… மக்களுக்கு நிம்மதி செய்தி…!!!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. இருந்தாலும் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் என தெரிவித்துள்ளது. அதன்படி பீகார், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு…

Read more

4 கிலோ தங்க நகைகளை அணியும் அதிசய மனிதர்… வியக்கும் ஊர் மக்கள்….!!!

உத்திர பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் செங்கர், தினமும் 4 கிலோ தங்க நகைகளை அணிவது மக்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. கான்பூரை சேர்ந்த மனோஜ் செங்கர், தங்கம் மீதான ஆசையால் அதை நகைகளாக செய்து அணிகிறார். கொரோனா காலத்தில் தங்க மாஸ்க் செய்து…

Read more

14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை… யாரும் வெளியே போகாதீங்க…!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர்  ஆகிய…

Read more

பட்டினியால் தவித்த 28.20 கோடி மக்கள்… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

2023 ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு நகரங்களில் 28.20 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்பட்டதாக ஐநா உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், போர், காலநிலை மற்றும் பொருளியல் நெருக்கடி ஆகிய காரணங்களால் பட்டினியால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை…

Read more

கட்சி கலைப்பு… மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணைக்க உள்ளதாக மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், தற்போது மீண்டும் தாய் கழகத்தில் தனது தொண்டர்களுடன் இணைய உள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ள அவர் மக்களை…

Read more

இன்று ஒரு படத்துக்கு ரூ.104 கோடி சம்பளம் வாங்கும்… நடிகர் அஜித்தின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா…???

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க 104 கோடி ரூபாய் ஊதியம் வாங்குகிறார். மெக்கானிக் மற்றும் ஆடை விற்பனை பிரதிநிதியாக பணியை தொடங்கிய அஜீத் முதன் முதலில் சுரேஷ்…

Read more

வெற்றியை கொண்டாட சென்ற 4 மாணவர்கள் துடிதுடித்து மரணம்…. பெரும் சோகம்…!!!!

தெலுங்கானா மாநிலம் வரதன்னபேட்டையில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் பிளஸ் டூ மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அம்மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி அடைந்த நான்கு மாணவர்களும் வெற்றியை…

Read more

சுட்டெரிக்கும் வெயில்: பீர் விற்பனை மளமளவென உயர்வு…!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடுகின்றனர். ஆனால் மது பிரியர்கள் கூலான பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,…

Read more

பறவைக் காய்ச்சல் பீதி…. சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காஞ்சியில் உள்ள கோழி பண்ணையில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாநில அரசு உஷார் படுத்தப்பட்டுள்ளது. ஹோட்வாரில் உள்ள ஒரு பிராந்திய கோழி பண்ணையில் வழக்குகள் உறுதி செய்யப்பட்டபோது கோழிகள் உட்பட…

Read more

BREAKING: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?…. தமிழக அரசு முக்கிய முடிவு…!!!

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதனால் மற்ற மாவட்டங்களிலும் அதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

இப்படி ஏ.சி. பயன்படுத்தினால் மின்கட்டணத்தை சேமிக்கலாம்… இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்காக பெரும்பாலும் நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் ஏசி அறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீண்ட நேரம் ஏசி ஓடினால்…

Read more

டாஸ்மாக் கடைகளில் அறிமுகமாகும் 7 புதிய பீர்கள்… குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

முதல்முறையாக முழுக்க முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட 100% வீட் பீர் என்ற புதிய பீர் டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே பிரபல பிராண்டான காப்டர் தயாரிப்பில் செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத்…

Read more

PVR – INOX திரையரங்குகளில் இனி விளம்பரம் கிடையாது… சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதும் உள்ள PVR – INOX திரையரங்குகளில் இனிமேல் விளம்பரங்கள் திரையிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட இடைவேளியின் போது விளம்பரங்கள் இருக்காது. படங்களின் ட்ரெய்லர்கள் மட்டுமே திரையிடப்படும். படம் தொடங்குவதற்கு முன்பு திரையிடப்படும் விளம்பர நேரத்தை 10 நிமிடங்களாக…

Read more

CSK – SRH: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்… ரசிகர்களே உடனே முந்துங்க….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் வரும் 28ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில்…

Read more

TNPSC குரூப் 1 – குரூப் 4 தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு…!!!

குரூப்-1 முதல் குரூப் 4 தேர்வுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் ஒன்பதாம் தேதியும், 2030 பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி, 90 பணியிடங்களுக்கான குரூப்-1…

Read more

திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையே புதிய மெமு ரயில் சேவை…. சூப்பர் அறிவிப்பு..!!!

திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை இடையே புதிய மெமு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது காலை 8.30 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு மாங்குடி, மாவூர், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வழியாக காலை 10.05 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடையும். அதனைப் போலவே…

Read more

எல்ஐசி பாலிசிதாரர்கள் உஷார்… அரங்கேறும் புதிய மோசடி… எச்சரிக்கை…!!!

எல் ஐ சி பெயரில் சமூக ஊடகங்களில் மோசடியான விளம்பரங்கள் வலம் வருவதாக தனது பாலிசிதாரர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் இன்றி தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், நிறுவனங்கள் மீது சட்ட…

Read more

40 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டவர் மோடி… புகழாரம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்ட நிதி நிறுவனர் ஜேமி டைமன் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். அவர் கூறுகையில், இந்தியாவுக்கு நம்ப முடியாத கல்வி முறையையும் அடிப்படை கட்டமைப்பையும் பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.…

Read more

இந்தியாவின் விலை உயர்ந்த டீத்தூள் இதுதான்…. ஒரு கிலோ இவ்வளவா…???

மேற்குவங்க மாநிலத்தில் டார்ஜிலிங்கில் உற்பத்தியாகும் வெள்ளை டீ தூள் ஒரு கிலோ 1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள உயர்ந்த மலை சிகரங்களில் வளரும் இளம் தேயிலையை பறித்து தயாரிக்கப்படும் இந்த டீத்தூள் ஆண்டுக்கு 15 முதல் 20 கிலோ அளவுக்கு…

Read more

பள்ளிகள் திறந்த மறுநாளே விடுமுறை… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதே தேதியில் தான் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது. அதாவது ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மறுநாளே…

Read more

செவ்வாய் கிரகம் போல மாறிய ஏதென்ஸ் நகரம்… பீதியடைந்த மக்கள்….!!!

கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரின் வானம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. தொன்மையான நகரம் திடீரென நிறம் மாறியதால் சுற்றுலா பயணிகளுடன் உள்ளூர் மக்களும் பீதி அடைந்தனர். இது குறித்து நாசா, மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண்…

Read more

தேர்தல் விதிகள் இன்னும் நடைமுறையில் இருக்கா?…. தேர்தல் அதிகாரி விளக்கம்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன. இதன் காரணமாக எந்த நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடத்துவதற்கு முன்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற…

Read more

ஜேஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க…!!!

JEE மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐ டி ஐ, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த…

Read more

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு… 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்…!!!

மணல் குவாரி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் திருச்சி, தஞ்சை, வேலூர், கரூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு E.D மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் ஐந்து ஆட்சியர்களுக்கும் E.D கடந்த நவம்பர் மாதத்தில் சம்மன் அனுப்பியது. உச்ச…

Read more

தள்ளுபடி செய்த ரூ.16 லட்சம் கோடி இருந்திருந்தால்…. ராகுல்காந்தி காட்டம்…!!!

பிரதமர் மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது X தளத்தில், இந்த பணத்தால் 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்து…

Read more

அது என் ஹோட்டல் செலவுக்குக் கூட போதாது… சேவாக் கலகல பேச்சு…!!!

மில்லியன் டாலர்கள் தருவதாக இருந்தால் பிக்பேஷ் போன்ற வெளிநாட்டு டி20 போட்டிகளில் விளையாட தான் சம்மதிப்பதாக சேவா கூறியுள்ளார். ஆடம் கில்கிறிஸ்டுடனான நேர்காணலில், பிக்பேஷ் தொடரில் விளையாட 100.000 டாலர்கள் தருவதாக சொன்னார்கள். அது என் சுற்றுலா பயணம் மற்றும் ஹோட்டல்…

Read more

மத்திய பாதுகாப்புப் படைகளில் 506 காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

மத்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது நிறுவனம்: BSF,CRPF,CISF, ITBP, SSB பணி: CISF AC(EXE) LDCE காலியிடங்கள்: 506 வயது வரம்பு: அதிகபட்ச வயது 25 கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம்…

Read more

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்…!!!

தமிழகத்தில் நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் வெயில் போன்ற காரணங்களால் பள்ளி திறப்பு தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜூன் மூன்றாம் தேதி…

Read more

18 மாவட்டங்களில் இன்றும் வெயில் வாட்டும்… உங்க ஊர் இருக்கானு பாருங்க…!!!

த மிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று சில இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோடை காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்இன்று (ஏப்ரல்…

Read more

வெறும் மண்ணுக்காக ரூ.91,800 கோடி செலவு…. நாசா வெளியிட்ட தகவல்…!!!

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை ஆராய பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இந்திய மதிப்பில் 91,800 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கூறும் விஞ்ஞானிகள் செலவை குறைப்பதற்கான வழிகளை…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு…. 5 வயது சிறுமி கொலை… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!

சென்னை குழல் பகுதியில் விஜயகாந்த் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரியாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுடைய ஐந்து வயது பெண் குழந்தை, பிரியாவுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த…

Read more

தபால் மூலம் ஓட்டுநர் உரிமம் கிடைத்ததா?…. இல்லனா இத பண்ணுங்க..!!!

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனச் சான்றை தபால் மூலமாக வீட்டிற்கு அனுப்பும் பணி பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் மாதம் மட்டும் 2.41 லட்சம் ஓட்டுனர் உரிமம், வாகனச் சான்று அனுப்பியதில் 99 சதவீதம் உரியவரிடம்…

Read more

Breaking: TNPSC தேர்வு நடைமுறையில் மாற்றம்… வெளியானது அறிவிப்பு…!!!

குரூப்-1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறைகளில் சிறிது மாற்றம் செய்து tnpsc அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு முதல்நிலை தேர்வு ஒன்றாகவும் பிரதான தேர்வு தனியாகவும் நடைபெற உள்ளது. குரூப்-1, குரூப்…

Read more

TNPSC தேர்வு தேதிகள் அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

தமிழகத்தில் Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 90 பணியிடங்களுக்கான Group I-ன் முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான…

Read more

CMSS-இல் உதவி பொது மேலாளர் பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

டெல்லியில் உள்ள மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் ஒப்பந்த அடிப்படையில் 15 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி பொது மேலாளர் (05), மேலாளர் (08), அலுவலக உதவியாளர் (01) மற்றும் கிடங்கு மேலாளர் (01) பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. எம்பிஏ,…

Read more

திரவ நைட்ரஜன் சாப்பிட்டால்? அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

திரவ நைட்ரஜனை நேரடியாக உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, சதீஷ்குமார் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மைனஸ் நிலையில் இருக்கும் இந்த நைட்ரஜனை நேரடியாக உட்கொள்ளும் போது உள் உறுப்புகள் கருகிவிட வாய்ப்புகள் உள்ளது.…

Read more

சகோதரிக்கு ஆசையாய் டிவி…. கணவனை கொன்ற மனைவி… சோக சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பார் பக்கியை சேர்ந்தவர் மிஸ்ரா (35) , இவர் தன்னுடைய சகோதரியின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டிவி வாங்கிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து தன்னுடைய மனைவி சபியிடம் அவர் கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும்…

Read more

PF கணக்கு இருந்தால் எவ்வளவு ஓய்வூதியம் பெறலாம்?… இதோ முழு விவரம்…!!!

PF கணக்கு இருந்தால் எவ்வளவு ஓய்வூதியம் பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று உங்களுடைய பிறந்த தேதியை உள்ளிடவும். அதன் பிறகு பணியில் சேர்வது மற்றும் வெளியேறுவது உள்ளிட்ட சில…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விதி மாற்றம்?… இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும்…

Read more

Other Story