முதல்முறையாக முழுக்க முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட 100% வீட் பீர் என்ற புதிய பீர் டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே பிரபல பிராண்டான காப்டர் தயாரிப்பில் செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத் லெஹர் பீர் வகைகள் விற்பனைக்கு வர உள்ளது. இதில் வீட் பீர் 190 ரூபாய், காப்டர் வகை பீர்கள் 160 முதல் 170 ரூபாய் விலையில் கிடைக்கும்.