TNPSC குரூப் 1 – குரூப் 4 தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு…!!!

குரூப்-1 முதல் குரூப் 4 தேர்வுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் ஒன்பதாம் தேதியும், 2030 பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி, 90 பணியிடங்களுக்கான குரூப்-1…

Read more

Other Story