மத்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

நிறுவனம்: BSF,CRPF,CISF, ITBP, SSB
பணி: CISF AC(EXE) LDCE
காலியிடங்கள்: 506
வயது வரம்பு: அதிகபட்ச வயது 25
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.05.2024
விண்ணப்பிக்கும் முறை: https://www.upsconline/
மேலும் விவரங்களுக்கு: https://upsc.gov.in/sites/default/files/CAPF_AC_Exam_2024_ExamNotif_Eng_24042024.pdf