டெல்லியில் உள்ள மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் ஒப்பந்த அடிப்படையில் 15 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவி பொது மேலாளர் (05), மேலாளர் (08), அலுவலக உதவியாளர் (01) மற்றும் கிடங்கு மேலாளர் (01) பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
எம்பிஏ, ஐசிடபிள்யூஏ, சிஏ, எம்சிசி, பிகாம், பிபார்மா, எம்பார்மா, பிஇ, பிடெக் பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்குத் தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20-05-2024.
விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.