பொதுத்துறை நிறுவனமான ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் சிவில், எலக்ட்ரிகல் மற்றும் ஐடி உள்ளிட்ட 490 இளநிலை பொறியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் www.aai.aero என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் 40,500 முதல் 1,40,000 ஆயிரம் வரை வழங்கப்படும்.