இந்திய வணிகக் கடற்படையில் 4,000 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களைக் . Sea Man, Deck & Engine Rating உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு.

வயது வரம்பு: 18-27.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

தேர்வு: நேர்காணல்.

ஊதிய வரம்பு: ₹35,000 – ₹55,000 /-.