ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரூ. 1 கோடி பறிமுதல்… சிக்கியது எப்படி..? திருச்சியில் பரபரப்பு..!!
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே எட்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவி திவ்யா அன்பரசு வசித்து வருகிறார். இவருடைய கணவர் அன்பரசு காரில் பணம் எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும்…
Read more