விடுதி மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை…. கேரளாவில் அடுத்தடுத்து அரங்கேறும் விபரீதம்…!!!
கேரளாவில் சமீபத்தில் மருத்துவ மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு மருத்துவ மாணவி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்து அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பொதுமக்களும்…
Read more