2 வயது பெண் குழந்தையை கொன்ற கொடூர தந்தை… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை அடித்து கொலை செய்ததாக தந்தைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் அருகே காளி காவு என்ற பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் தந்தை முகமது பாயிஸ் மீது குழந்தையின்…

Read more

குடியரசுத் தலைவருக்கு எதிராக வழக்கு…. அதிரடியில் இறங்கிய கேரள அரசு..!!

கேரள அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த கேரள ஆளுநரை கண்டித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலுவையில் இருந்த மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து 3 மசோதாக்களுக்குக் கடந்த…

Read more

சுற்றுலா வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் பலி…!!

கேரளாவின் மூணாறு அருகே ஆனக்குளம் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து தந்தை, அவரது ஒரு வயது மகன் உட்பட தமிழக சுற்றுலா பயணியர் 4 பேர் பலியாயினர். தமிழகத்தில் இருந்து மூணாறு சுற்றுலா சென்றவர்கள் பயணித்த வாகனம் பேய்மரம் பகுதி வளைவில்…

Read more

இனி தினமும் ஒருவர் கோடீஸ்வரர் ஆகலாம்…. கேரளா அரசின் பிளான்…. அடிக்கப்போகுது அதிர்ஷ்டம்….!!!

கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகள் மூலமாக இனி நாள்தோறும் ஒருவர் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் நாள்தோறும் 50 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் கொண்ட லாட்டரி…

Read more

இனி நாள்தோறும் ஒருவர் கோடீஸ்வரர்…. கேரளா லாட்டரி நிறுவனம் முடிவு…!!

கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகளின் மூலம், இனி நாள்தோறும் ஒருவர் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நாள்தோறும் ரூ.50 லட்சம் முதல் 75 லட்சம் வரை பரிசுகள் கொண்ட லாட்டரி சீட்டு விற்கப்படுகிறது. இந்த தொகையை ஒரு…

Read more

சகோதரியின் குழந்தையை நரபலி கொடுத்த தாய்மாமன்…. கேரளாவில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்…!!!

கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த விஷ்ணு அவரது நண்பர் நிதிஷ் ஆகிய இருவரும் இணைந்து பணம் தங்கம் கிடைக்கும் என நம்பி பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக விஷ்ணுவின் சகோதரியின் குழந்தையை தேர்வு செய்துள்ளனர்.…

Read more

பிணத்தை விற்று லாபம் பார்த்த கேரளா அரசு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

மருத்துவமனை பிணவறைகளில் 2008லிருந்து கேட்பாரற்று இருந்த 1,122 சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசுக்கு ரூ.3.66 கோடி வருவாய் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கத் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சடலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பதப்படுத்தி வைக்கப்பட்ட…

Read more

#LoksabhaElection2024: திருச்சூர் தொகுதியில் களமிறங்கும் பிரபல நடிகர் சுரேஷ் கோபி… கேரளாவில் 12 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார்?

சுரேஷ் கோபி கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே இன்று வெளியிட்டார். 543 மக்களவைத் தொகுதிகளுக்கான…

Read more

இனி லைசென்ஸ் வாங்குவது ரொம்ப கஷ்டம்… ரூல்ஸ் எல்லாமே மாறிடுச்சு… ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் சாலை விதிகள் சரியாக கடைபிடிக்கப்படாததுதான். இதனால் ஒவ்வொரு மாநில அரசுகளும் சாலை விதிகளை கடுமையாக்கி வருகின்றன. அதன்படி தற்போது கேரள மாநில அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி…

Read more

14 வயது சிறுமி… யாரும் இல்லாத வீட்டுக்குள் பலமுறை புகுந்து சில்மிஷம் செய்த 80 வயது தாத்தா… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கணவர் உயிரிழந்ததால் தனியாக இருந்து பார்த்துக் கொள்ள முடியாத தனது 14 வயது மகளை தாய் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த வீட்டின் அருகே வசிக்கும் 80 வயது முதியவர் யாருமில்லாத நேரத்தில் சிறுமியின்…

Read more

முன்னாள் நீதிபதியான கே.வி.சங்கரநாராயணன் காலமானார்….. இரங்கல் செய்தி…!!

கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கே.வி.சங்கரநாராயணன் (83) காலமானார். இவர் 1997-2001 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். 1971ல், முன்சீப்பாக நியமிக்கப்பட்டு, நெய்யாற்றின்கரை, கொட்டாரக்கரை, இரிஞ்சாலக்குடா பகுதிகளில் பணியாற்றினார். சங்கரநாராயணன் 1984ஆம் ஆண்டு பத்தனம்திட்டாவில் முதல் மாவட்ட நீதிபதியாக…

Read more

யாரா இருந்தாலும் ஒரே சட்டம் தான்…. முதல்வரின் காருக்கே அபராதம்…. கேரளா போலீசார் அதிரடி…!!

கேரளாவில் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க ரூ. 232 கோடி ரூபாய் செலவில் சாலைகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலக காரில் பயணம் செய்த பாதுகாவலர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால், முதல்வரின் காருக்கு அபராதம்…

Read more

ஆசிரியைக்கு வளைகாப்பு நடத்திய மாணவர்கள்…. அந்த குழந்தையே சிரிச்சிருக்கும்…. நெகிழ்ச்சி வீடியோ…!!

கேரள மாநிலத்தில் கல்லூரி ஆசிரியை ஒருவருக்கு மாணவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . அவர்களின் மனதில் பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் தான் இடம்பிடித்து வைத்திருக்கிறார்கள். ஆசிரியருக்கும் மாணவர்கள் இடையே உள்ள நட்பு மிகவும் வித்தியாசமானது.…

Read more

சூப்பர் திட்டம்…! இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் 2 முறை…. நாட்டிலேயே இங்கு தான் முதல்முறை…!!!

தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்து தற்போது கோடைகாலம் தொடர இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோடை காலத்தில் மாணவர்கள் தங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீரைக் குடிப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தில் பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை முறையை…

Read more

“ஒருநாளைக்கு 2 முறை” நாளை முதல் இங்கு பள்ளிகளில் புதிய திட்டம் அறிமுகம்…!!…

தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்து தற்போது கோடைகாலம் தொடர இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோடை காலத்தில் மாணவர்கள் தங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீரைக் குடிப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தில் பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை முறையை…

Read more

ஒரே நாளில் ₹33 கோடி அள்ளிய நபர்…. குழந்தைகளால் அடித்த ஜாக்பாட் பரிசு…!!

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 33 கோடி லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா இளைஞர் ஒருவருக்கு ஒரே நாளில் ₹33 கோடி பரிசு கிடைத்துள்ளது. துபாயில் பணியாற்றி வரும் ராஜீவ் அரிக்கத், தனது 5 மற்றும் 8 வயது…

Read more

பெற்றோர்களே உஷார்…! விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பாம்பு கடித்து பலி… சோகம்…!!

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் மலப்புரம் அருகே கொண்டோட்டி பகுதியில் 2 வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்தான். பெரிந்தல்மண்ணாவைச் சேர்ந்த அப்துல் கபூர் என்பவரது மகன்…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அகலவிலைப்படி உயர்வு… சூப்பர் அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை சேர் நேற்று தாக்கல் செய்த நிலையில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகல விலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய அகலவிலைப்படியை உயர்த்த வேண்டுமென நீண்ட…

Read more

கடந்த 2 ஆண்டுகளில் 365 பாலின மாற்று அறுவை சிகிச்சை…. எங்கு தெரியுமா…??

கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 365 பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் நடத்தப்படும் பாலின மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 365 நபர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதிகரித்து…

Read more

ஆணாக மாறிய திருநங்கை…. மனைவி உதவியோடு தந்தையான அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரள மாநிலம் கொச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆணாக மாறிய திருநங்கை ஒரு பெண்ணை மணந்தார். இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து ரெனாய் கருத்தரிப்பு மையத்தை அணுகினர். அங்குள்ள மருத்துவர்கள் விந்தணு தானம் செய்பவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட முன்பு பாதுகாக்கப்பட்ட…

Read more

இளம் பெண் மருத்துவர் ஆற்றில் குதித்து தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கருவண்ணூரில் ஆற்றில் குதித்து 26 வயது பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சூரில் உள்ள அஸ்வினி மருத்துவமனை அருகே உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்த ஆயுர்வேத மருத்துவரான…

Read more

GOOD NEWS: அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!

கேரளாவில் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய சம்பளமானது ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை அறிவித்த நிதியமைச்சர் பத்து வருடத்திற்கு மேல் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய சம்பளம் உயர்த்தப்படும் என்று…

Read more

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவின் கேரள மாநிலத்தவர்களுக்காக வெளிநாடுகளில் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பிரவாசி ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. குறைந்த நடுத்தர வருமான வரம்பை கொண்டவர்கள் இதன் மூலம் பயனடையலாம். கேரளா பிரவாசி நல வாரியத்தின் மூலம் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள்…

Read more

“குடும்ப தகராறு” மனைவி வெட்டி கொலை…. கணவன் தற்கொலை….!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் பினு – ஷிஜா தம்பதி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களாக பினு மற்றும் ஷிஜாவுக்கு இடையே பொருளாதாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தம்பதி இடையே வாக்குவாதம்…

Read more

“ராம் கே நாம்” அயோத்தியாவின் ஆவணப்படம்…. கேரளாவில் வெளியிடும் மாணவர்கள்….!!

கேரள மாநிலத்தில் இருக்கும் கே ஆர் நாராயணன் திரைக்கலை கல்லூரியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நடந்த பிரச்சினைகள் தொடர்பான ஆவணப்படம் இன்று திரையிடப்பட இருக்கிறது. ராம் கே நாம் என்ற பெயருடைய இந்த படம் மதரீதியாக நடந்த வன்முறைகளை உள்ளடக்கியது.…

Read more

ஆசிரியர் பணியிடங்களுக்கு இனி முதுகலை படிப்பு கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் பள்ளி ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பல் மற்றும் கல்வித் துறையின் முழு அதிகார அமைப்பு தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதாவது மாநிலத் தொடக்க பள்ளிகளில் ஐந்து முதல் ஏழாம் வகுப்பு வரையும் மேல்நிலைப் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம்…

Read more

மாநில வரலாற்றில் முதன்முறையாக…. 1 முதல் 10ம் வகுப்பு வரை…. முக்கிய மாற்றம்…!!

பொதுவாகவே மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கேரள அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மாநில வரலாற்றில் முதன்முறையாக, கேரளாவில் திருத்தப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களில் அரசியலமைப்பின் முன்னுரை அடங்கும்.…

Read more

கேரளாவில் டிவி நேரலையில் திடீரென்று உயிரிழந்த அதிகாரி…!!!

கேரளாவில் தூர்தர்ஷனில் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் அதிகாரி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள வேளாண் பல்கலையில் திட்டமிடல் பிரிவின் இயக்குநராக பணியாற்றியவர் டாக்டர் அனி எஸ்.தாஸ் (59). கிரிஷி தர்ஷன் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது,…

Read more

பழங்களில் இருந்து மதுபானம் தயாரிக்க அனுமதி…. ஒப்புதல் அளிக்குமா மாநில அரசு…???

பழங்களில் இருந்து குறைந்த ஆல்கஹால் மதுபானம் தயாரிக்க கேரள அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த ஆல்கஹால் மதுபானங்களை தயாரிப்பதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு பாடக் குழு ஒப்புதல் அளித்தால், மீதமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தும் என்று கலால்…

Read more

மைனர் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யக்கோரி வழக்கு…. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!

மைனர் சிறுமி தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அறிவித்துள்ளது. கருக்கலைப்பு செய்யக்கோரி 12 வயது சிறுமியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. சிறுமியின் வயிற்றில் உள்ள கரு ஏற்கனவே 34 வாரங்களை எட்டியுள்ளதால்,…

Read more

பொதுத்துறை நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக கேரள மாநில முதல்வர் தன்னாட்சி வாரியத்தை அறிமுகம் செய்துள்ளார். இதில் காலி பணியிடங்களை திறமையான விண்ணப்பத்தாளர்களைக் கொண்டு வெளிப்படை தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு தொழில் முறை மூலமாக சிறந்த வருவாய் மற்றும்…

Read more

3 நாட்களில் மது விற்பனையில் கோடியை அள்ளிய மாநிலம்…. எது தெரியுமா…? வெளியான புள்ளிவிவரம்…!!!

பொதுவாகவே இந்தியாவில் பண்டிகை காலங்களில் மது விற்பனை களைகட்டி வருவது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் மது விற்பனை நடைபெற்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அதாவது வார இறுதி நாட்களுடன் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகை வந்த…

Read more

அன்போடு…. ‘கேரளா சகோதரர்களின் அன்புக்கு நன்றி’…. மலையாளத்தில் ட்விட் போட்ட முதல்வர் ஸ்டாலின்.!!

கேரளா சகோதரர்களின் அன்புக்கு நன்றி என்று மலையாளத்தில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் வரலாறு காணாத மழையை சந்தித்தது. இதனால் அணைகள் நிரம்பி கண்மாய்கள், குளங்கள் உடைந்து…

Read more

கேரளாவில் சோகம்..! சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் பரிதாப பலி…. சிகிச்சையில் 5 பேர்.!!

மாஞ்சேரியில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு ஐயப்ப பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து, ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள…

Read more

விடுதி மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை…. கேரளாவில் அடுத்தடுத்து அரங்கேறும் விபரீதம்…!!!

கேரளாவில் சமீபத்தில் மருத்துவ மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு மருத்துவ மாணவி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்து அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பொதுமக்களும்…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் இல்லை…. மாநில அரசு புதிய விளக்கம்….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்ட சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும்…

Read more

திருமண விவகாரத்தில் இரு மனங்களின் முடிவே இறுதியானது….. மாநில முதல்வர் அதிரடி…!!

இந்தியாவில் பல ஜாதி மதத்தினர் இருந்து வரும் நிலையிலும் அனைத்து மக்களும் ஒற்றுமையோடும் மத வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் கேரளாவில் சன்னி பிரிவு இஸ்லாமி அமைப்பு ஒன்று அந்த மாநிலத்தில் மத மறுப்பு…

Read more

பேருந்துகளில் விரைவில் டிஜிட்டல் டிக்கெட்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

கேரளாவில் விரைவில் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பேருந்தின் உள்ளே பயணிகள் க்யூ ஆர் கோடு மற்றும் யுபிஐ முறையில் பணம் செலுத்தலாம் என்றும் பணம் செலுத்திய பிறகு அவர்களின் செல்போனுக்கு…

Read more

சூப்பரோ சூப்பர்…! நியாயவிலை கடைகளில் 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்…. ரேஷன் கார்டு இல்லாதவர்களும் வாங்கலாம்…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளா ரேஷன் கடைகளில்…

Read more

ரேஷன் கடைகளில் மக்களுக்காக தண்ணீர் பாட்டில்கள் விற்பனை…. அரசின் புதிய திட்டம்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காக ரேஷன் கடைகளில் தேயிலை தூள் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் பாசன உள்கட்ட அமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மூலமாக…

Read more

Breaking: நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு…. கேரளாவில் சோகம்…!!!

கேரளாவில் கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலை யில் நடந்த இசை நிகழ்ச்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில், நெரிசலில் சிக்கி 4 பேர் சம்பவ…

Read more

#BREAKING : பரபரப்பு..! கேரளா பல்கலைகழகத்தில் இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு.!!

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் களமச்சேரியிலுள்ள குசாட் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைகழக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 மாணவர்கள் பலி ஆகியுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

தந்தை சிறையில் தாய் மருத்துவமனையில்…. பசியால் துடித்த 4 மாத குழந்தை…. தாய்ப்பாலூட்டி பசியாற்றிய போலீஸ்….!!!

கேரளாவில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் 4 மாத குழந்தைக்கு, பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தந்தை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாய், இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தம்பதியின்…

Read more

சபரிமலை சீசன்…. கேரளாவுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. இன்று முதல் முன்பதிவு….!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்திற்கு எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 8, ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு,…

Read more

ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் இனி இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு….!!!

கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகியுள்ள நிலையில் பேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் ஐந்தாயிரம் வாகனங்களில் 50…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தங்கத்தால் தோய்க்கப்பட்ட லுங்கிகள்…. விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி….!!

கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்த தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து சுங்க துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாய் விமானத்தில் வந்த பயணி சுகைப் என்பவர் மீது சந்தேகம் எழுந்ததால் அவரிடம்…

Read more

காருக்குள் நடிகரின் சடலம்…. எப்படி இறந்தார்….? போலீஸ் விசாரணை….!!

கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் கார் ஒன்றில் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த காரின் உள்ளே ஒரு நபர் அமர்ந்திருப்பது தெரிந்துள்ளது. ஆனால் அவர் வெகு நேரம் ஆகியும் காரில் இருந்து இறங்கவில்லை. இதனால் பூங்காவுக்கு வந்த…

Read more

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது பலி…. சோக சம்பவம்…!!!

கேரளாவின் பத்திரம் திட்டம் மாவட்டத்தில் தாய்ப்பால் குடிக்கும் போது பிறந்து ஐந்து நாட்களே ஆன குழந்தை மூச்சு திணறதை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி சித்தார் தாலுகா மருத்துவமனையில் மனு மற்றும் வித்யா தம்பதியருக்கு…

Read more

அங்கன்வாடி பணியார்களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

கேரளா மாநிலத்தில் அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வை வழங்கி அறிவித்து உள்ளது அம்மாநில அரசு. இதனை மொத்தம் 87,977 அங்கன்வாடி பயனாளர்கள்  பயனடைவார்கள். மேலும் 10 வருடத்திற்கு மேலாக பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு…

Read more

இந்த மாவட்டத்தில் நவம்பர் 23 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் குருவாயூரில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் குருவாயூர் ஏகாதசி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் குருவாயூர் ஏகாதசி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் நவம்பர் 23ஆம் தேதி குருவாயூர் ஏகாதசி கொண்டாட…

Read more

Other Story