“வேகமாக வந்த லாரி”… சட்டென கடையின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்த பயங்கரம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்… வைரலாகும் வீடியோ…!!!
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில், வேகமாக வந்த ஒரு லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையோர கடையில் மோதி கவிழ்ந்தது. குஜராத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு சென்று கொண்டிருந்த லாரி முதலில் கடையில் மோதி, பின்னர் கவிழ்வது தெரிகிறது.…
Read more