வேலை வாங்கி தருவதாக 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… தலையை மொட்டையடித்து பர்தா அணிந்து நாடகம்… முன்னாள் காவலர் கைது… வைரல் வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலம் தோல்புர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ராஜேந்திர சிசோடியா என்ற 50 வயது நபர் உத்திரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் கைது செய்யப்பட்டார்.…
Read more