அச்சச்சோ!… உங்க அழகே போயிடுச்சு…. உருகும் லாஸ்லியா ரசிகர்கள்….!!!!
பிக்பாஸ் சீசன் 3 வாயிலாக தமிழகத்தில் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் திரைப்படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து, நடித்த “கூகுள் குட்டப்பா” படத்தில் லாஸ்லியா…
Read more


