முன்னணி நடிகர்களான அஜித், விஜய் நடிக்கும் “துணிவு”, “வாரிசு” திரைப்படங்கள் நாளை திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இரண்டு படங்களுக்கும் ஃப்ரீ புக்கிங் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் 7 கோடி ரூபாயும், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் 6.9 கோடி ரூபாயும் வசூலித்ததாக கூறப்படுகிறது.