“இன்னைக்கு நான் இந்த நிலமையில கெத்தா நிக்கிறேன்னா அது என் வீட்டுப் பெண் தெய்வங்களோட ஆசிதான்யா!” உருக்கமாகப் பேசிய நடிகர் சூரி..!!!

காமெடி நடிகராகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, இன்றைக்குத் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முதன்மை நாயகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் சூரி, தான் நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களைப் பற்றியும் தனது குடும்பத்தில் உள்ள பெண்களின் பங்களிப்பு…

Read more

Other Story