JUSTIN: சென்னையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் திடீர் தீ விபத்து…. பரபரப்பு….!!!!
சென்னையில் உள்ள சாந்தோமில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் மயிலாப்பூர் மற்றும் அசோக் நகர் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ…
Read more