நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்திற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

நடிகர் விஜயின் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை பிரசாத் லேபில் தொடங்கி நடந்து நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரையிலும் இன்று தொடங்கி வருகின்ற 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகள்,  ரொமான்ஸ் காட்சிகள் என பல விதமான காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருக்கின்றன. இவை அனைத்துமே ஸ்டூடியோ செட்டப்புக்குள் வைத்து எடுக்கப்படுகிறது.

விஜய் இந்த திரைப்படத்திற்காக கெட்டபில் ஒரு டீசர் போல தற்போது தயார் செய்து வருகின்றனர். அதேசமயம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்கிறாரா ?  இல்லையா ? என்பது  கேள்விக்குறியாகவே இருந்து வந்த நிலையில்,  தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டதாக நடிகர் மனோபாலா தெரிவித்திருக்கிறார்.

https://twitter.com/manobalam/status/1609871221298204677