விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு… ரூ. 800 ஆக இருந்த பேருந்து கட்டணம் ரூ. 2000 ஆக உயர்வு… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமானவர்கள் தனியார் பேருந்துகளை நாடுகிறார்கள். இதனை பயன்படுத்திக் கொண்ட சில பேருந்து நிறுவனங்கள், அச்சமூட்டும் அளவிற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி உள்ளன. குறிப்பாக, அம்மனி பேருந்துகளில் ₹800 ஆக இருந்த…
Read more