விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… மின்சாரம் தாக்கி ஒருவர் பலி… 5 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
மும்பையின் சாகிநாகா பகுதியிலுள்ள கைராணி சாலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பயங்கர விபத்து நேர்ந்தது. அதாவது ஊர்வலத்தின் போது, உயர் அழுத்த மின்கம்பி இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள்…
Read more